ஜோதிடம்

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் கன்னி. தங்களின் ராசிப்படி நடை பெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
Read more

செவ்வாய் ராசி அல்லது லக்னத்திலிருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருப்பதை குஜ தோஷம் என்று கூறுவார்கள். தங்களின் ஜாதகத்தில் லக்னத்தில் இருக்கும் செவ்வாய்...
Read more

தங்களுக்கும் ராகு திசை ஆரம்பம் ஆனாலும், புக்திகள் வெவ்வேறாய் இருக்கும் நிலை இருந்தால், கெடுதல் இராது. தாங்கள் செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட...
Read more

மேற்படிப்பு தடையின்றி முடிய, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு வரவும். இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலையில் அமரும் வாய்ப்பு கனிந்து வரும்.
Read more

5-ல் செவ்வாய், சுக்ரன் இருவரும் இணைந்திருப்பதால், மண வாழ்வு நன்றாக இருப்பதோடு தங்களுக்கு மனைவி வழி உறவுகளின் ஆதரவும் உண்டு.
Read more

தங்களின் ராசியிலிருந்து 2-ம் இடத்திற்கு குரு மாறியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைக்கூடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
Read more

வெளிநாடு செல்லும் முயற்சியில் உள்ள காரியத்தடை விலக சதுர்த்தி வரும் நாள் முதல் தாங்கள் தினமும், மஞ்சளினால் செய்த பிள்ளையாருக்கு அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்து வரவு...
Read more