உன் வெட்கத்தில்வழிந்த வர்ணம் கொண்டும்நமக்கான வீட்டைக் கட்டுவோம்... ...
March, 2009
-
கோலம்
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்துல்லியமாய்த் தெரிகிறதுஉன் வெட்கம்..! ...
-
ஹைக்கூ கவிதைகள்
சூரியன் கூடஓவியம் வரைகிறதுஉன் நிழல்! ...
-
உன் பார்வை
பாவம் அவருக்குத் தெரியவில்லைஉன் பார்வை பட்டால்பட்ட மரம் தளிர்க்கும் என ...
-
உன்னைவிட
உன்னைவிட எல்லாம்...உன்னைவிட பலரும்..- ஆனால்உன்னைப்போல ஒருத்தியும்இங்கில்லையே...! ...
-
நினைவுகள்
இன்னொரு பொழுதுஇருந்தால் நன்றாக இருக்கும்அப்போதும் உன்னையே நினைக்க.. ...
-
ஒன்று போதும்
முன்னூறு முறையாவதுபடித்திருப்பேன்..- உன்முக்கால் வரி பதில் கடிதத்தை..! ...
-
ஒவ்வொரு நாளும்
காதலைவிழுங்கிவிட்டுஉன்னையே சுற்றுகிறேன்ஒவ்வொரு நாளும்.. ...
-
காதல்
இரண்டு வரி கவிதை சொன்னால்நான்கு முறை வெட்கப் படுகிறாய்ஆக மொத்தம் எனக்குஆறு வரி கவிதை. ...