அதிரூபவதிக்கு… (3) Posted by மாமதயானை Date: November 11, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 அழகான பெண்களைப்பார்க்கும் பொழுதெல்லாம்ஏன்,அழுக்காகிப் போகிறது…இந்த மனசு? ************ என்னைப் போலவேஎன் மரணத்திற்குப் பிறகும்உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்…என் ஆன்மா.