பிரம்மம் என்றால் என்ன? அது ஒரு ஆளா? இல்லை ஒரு சக்தியா? How to identify it?
இந்த உலகத்திலே இருக்கிற எல்லா உடம்புமே பிரம்மம். Any thing which is created is Brahmam. அது மனிதர்களாக இருக்கலாம். ஜந்துக்களாக இருக்கலாம். மரங்களாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது பிரம்மம். அந்த ஒவ்வொரு பிரம்மத்திற்குள்ளேயும் இரண்டு ஸ்வாசம் போய் கொண்டு இருக்கிறது. அந்த இரண்டு ஸ்வாசம் தான் சிவசக்தி. நமக்கு carbon-di-oxide வெளியே போகிறது, Oxygen உள்ளே வருகிறது. மரம், செடி, கொடிகளுக்கு carbon-di-oxide உள்ளே போகிறது. Oxygen வெளியே வருகிறது. அதாவது, it is contrary. அந்த breathing patternலே differences இருக்கும். But பிரம்மமாகிய creationsக்குள்ளே positive negative உண்டு. அதைத் தான் சங்கர நாராயணன், சிவ சக்தி என்று சொல்லக் கூடியது. So the whole world, whatever is created, it is Brahmam. May be you can restrict it to anything which is organic. பிரம்மம் என்பது உயிர் துடிப்புள்ளது. மரத்திற்கு உயிர் துடிப்பு உள்ளது. ஊர்வன, பறப்பன என்பதற்கு உயிர் துடிப்பு இருக்கிறது. அந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம். உயிர் துடிப்புள்ள எந்த ஒரு படைப்பும் பிரம்மம்.
“