ஜோதிடம் கேளுங்கள்

நான் கூட்டாக சுய தொழில் செய்யலாமா? அதில் லாபம் கிடைக்குமா? வனிதா, திருப்பூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி வனிதா அவர்களே !

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஸ்வாதி, ராசி துலாம், லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, தாங்கள் கூட்டாகத் தொழில் செய்யலாம். நல்ல கூட்டாளியைத் தேர்வு செய்தால், நல்ல லாபம் கிட்டும். தாங்கள் விரும்பியவாறு வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

*********************************************

எனக்கு காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? ஜெயந்த்குமார், காஞ்சிபுரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜெயந்த்குமார் அவர்களே !

32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் விருச்சிகம். தங்களின் ஜாதகப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நல்ல திருமண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

**********************************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author