Q. நான் என்கிற ஆத்மாவையும், நான் என்கிற உடம்பையும் நாம் வெவ்வேறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நான் என்பது கடவுளாக இருந்தால், "நான் என்பது மறைந்து நீயாக வேண்டும்", என்று ஒரு பாட்டு வருகிறது. இங்கு நான் நீ என்று சொல்லப் படுவது உடலா, ஆத்மாவா?
Identificationக்காக, You will always say நான் or நீ. But the fact is, இங்கு நீ நலம், அங்கு நான் நலமா? இது தான் ஆன்மீகம். அதை புரிந்து கொள்வதற்காக தான் இது. இப்போது நான் உன்னையே "நான்" என்று பேசிக் கொண்டு இருந்தால், உனக்கு என்ன புரியப் போகிறது? So you have to either name it or label it. Or you will have to say நீ நான். so, இந்த நீ நான் பாஷை நமக்கு வேண்டாம் என்று சொன்னால், we will henceforth use the word X and Y. But the demarcation has to come when there are two physical entities. When it comes to the question of the spirit, all are same.. இரண்டாவது spirit உலகத்திலே கிடையாது.