ஜோதிடம் கேளுங்கள்!

எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? என் தாய் தந்தையின் உடல்நலம் எப்படி இருக்கும்? – சத்யா, பழனி.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி சத்யா அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் கன்னி. தங்களுக்கு அரசின் அனுமதி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தங்கள் தாய் தந்தையர் ஆரோக்கியமான உணவை உண்டு வருவதோடு, வயதிற்கேற்றவாறு நடை, மூச்சுப் பயிற்சி செய்து வர, அவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், தங்கள் பெற்றோர் என்றும் நலமோடு வாழவும் நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண்: 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author