நகைச்சுவை பிட்ஸ் (56)

"நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!"

"அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?"

"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நா‎ன் இப்ப என்ன செய்ய..?"

*****

"நீ எ‎ன்ன சோப் யூஸ் ப‎ண்ற?"

"கோபால் சோப், கோபால் டூத்பேஸ்ட், கோபால் பனிய‎ன், கோபால் ஜட்…"

"ஆ.. போதும் போதும்! கோபால் பெரிய இ‏ண்டர்நேஷனல் கம்பெனியா?"

"இல்ல.. கோபால் எ‎ன் ரூம் மேட்!"

*****

"103க்கும் 105க்கும் நடுவுல எ‎ன்ன இருக்கு தெரியுமா?"

"104"

"அதா‎ன் இல்லை.. நடுவுல ‘0’தா‎ன் இருக்கு. நீங்க இன்னும் மேத்ஸ்ல வீக்குதா‎ன்!"

*****

நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

"அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"

*****

(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)

"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"

"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"

*****

About The Author

3 Comments

  1. சார், எல்லா அரசாங்க சலுகைகளும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவங்களுக்குதானுன்னு சொல்ராங்க,

    2009-07-20 07:15:20.000000

  2. உங்கள் நகைசுவையின் அருசுவையில் ஒரு சுவை குறை. 5 நகைச்சுவைகள் மட்டுமே இருந்தது. சுவையை குறைக்கா

    2011-03-09 08:53:26.000000

Comments are closed.