ஜோதிடம் கேளுங்கள்

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் ?எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும் ?(ஜோஷ்னா.ஜாஃப்னா,ஸ்ரீலங்கா)

அன்பு நிலாச்சாரல் வாசகி ஜோஷ்னா அவர்களே !

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் கும்பம். கோசார ரீதியாக, குரு தற்பொழுது, தங்கள் லக்னத்திலிருந்து , 5–ம் இடத்தினை இன்னும் எட்டு மாதங்களுக்கு நோக்குவார். இதற்குள் தங்களுக்கு, நிரந்தர வேலை கிடைத்து விடும். நவாம்சத்தில், சந்திரனும், குருவும் 7-ம் இடத்தில் இணைந்துள்ளதால், தங்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com

About The Author