விரல் தொட்ட வானம் (27) Posted by ஆங்கரை பைரவி Date: February 13, 2014 in: கவிதை Leave a comment share 0 0 0 0 ஏதேனும் பேசுஅடுத்தது என் நிறுத்தம்! ******** ஆற்றுப் பாலத்தைகடக்கிறபோதுகுதிக்கின்றனபேருந்தில் இருந்துபல கண்கள்குளிப்பவர்கள் மீது! ******** கோயிலுக்குள் மூடுவதில்லைவெளியில் திறப்பதேயில்லைபேதம் பார்க்கும் கைகள்! –தொட்டுத் தொடரும்…