எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? எப்படி அமையும்? எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும் ?(ஸ்ரீதேவி அன்ன காமாட்சி.முசிறி.திருச்சி)
அன்பு நிலாச்சாரல் வாசகி ஸ்ரீதேவி அன்ன காமாட்சி அவர்களே !
20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி தற்பொழுது நடக்கின்ற சுக்ர தெசை, சனி தங்களின் வேலை மற்றும் திருமணம் ஆகிய இரண்டையும் தங்களுக்கு ஜூலை 2014க்குள் தந்துவிடும். லக்னத்தில் குரு இருப்பதால், தங்களின் மண வாழ்வு நன்றாக இருக்கும். தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“