கிரகங்கள்-அறிவியல் உண்மைகள்
நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய உறுப்பு. சூரிய குடும்பத்தின் மையத்தில் இருப்பது சூரியன்.
இதைச் சுற்றி முறையே புதன். சுக்ரன் பூமி செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளுட்டோ ஆகிய கிரகங்கள் அனைத்தையும் தன் ஈர்ப்பு ஆற்றலால் இழுத்துக் கொண்டிருக்கிறது சூரியன்.
கீழேயுள்ள பட்டியலில் சூரியனிடமிருந்து ஒவ்வொரு கிரகத்தில் தூரமும், அந்த கிரகங்கள் தங்கள் வழியில் செல்கின்றன வேகமும் தரப்பட்டுள்ளன.
கிரகம் | சூரியனிடமிருந்து உள்ள தூரம் (மைல்கள் லட்கக்கணக்கில்) | வினாடிக்குமைல் வீதம் செல்லும் வேகம் |
புதன்
சுக்ரன் பூமி செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் (ராகு) நெப்ட்யூன் ப்ளூட்டோ |
360
672 930 1,415 4,833 8,861 17,825 27,945 36,750 |
297
217 18.5 15.0 8.1 6.0 4.2 3.4 2.7 |
கிரகங்கள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். அவை சூரியனையும் சுற்றி வரும்.ஆகவே இப்படி இரண்டு வித இயக்கங்கள் கிரகங்களுக்கு உள்ளன.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 930 லட்சம் மைல்கள்.
இதை ஒரு வானியில் அலகு UNIT எண்டு கூறுகிறோம்.
கிழே உள்ள அட்டவணையில் சூரியனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் இடையே உள்ள சராசரி தூரத்தை (MEAN DISTANCE) காணலாம்.இந்த தூரம் வானியல் அலகில் தரப்பட்டுயுள்ளது.
கிரகங்கள் சூரியனை ஒரு முறை சுற்ற ஆகும் காலத்தையும் அட்டவணை காட்டுகிறது.
கோள்கள் | தூரம் (வானியல் அலகில் ) | சுற்றும் காலம் |
புதன் | 0,3871 | 87,969 நாள் |
சுக்ரன் | 0,7233 | 2,24.701 நாள் |
பூமி | 1,00000 | 1 ஆண்டு |
செவ்வாய் | 15237 | 696,980 நாள் |
வியாழன் | 52028 | 11862 ஆண்டு |
சனி | 9.5388 | 29.458 ஆண்டு |
யுரேனஸ்(ராகு ) | 19,1910 | 84,015 ஆண்டு |
நெப்டியூன் (கேது) | 30,0707 | 164,788 ஆண்டு |
ப்ளூட்டோ | 39,4574 | 247,697 ஆண்டு |
“