பாபா பதில்கள் Posted by சங்கரம் சிவ சிங்கரம் Date: April 21, 2013 in: ஆன்மீகம் Leave a comment share 0 0 0 0 Q. மனம் ஒடுங்க மறுக்கிறதே? இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் ஏதாவது ஒரு தெய்வீக காரியத்தை எடுத்துக் கொண்டு அதில் முழு மனதுடன் ஈடுபட்டால் நாளடைவில் மனம் ஒடுங்க ஆரம்பிக்கும்.