எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? – பிரதீப்குமார், காரைக்கால்.
அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் பிரதீப் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் துலாம். குரு தற்பொழுது தங்கள் லக்னத்திலிருந்து 8-ஆம் இடத்தில் நிற்கிறார். 2013 மே மாதத்தில், 9-ஆம் இடத்திற்குக் குரு மாறும் காலம் தங்களின் திருமணம் கைகூடும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“