ஹைக்கூ Posted by இரமேஷ் ஆனந்த் Date: March 31, 2013 in: கவிதை Leave a comment share 0 0 0 0 பாறையின் மேல்தண்ணீரின் சரிவில் முடிவடைந்ததுபனிக்காலத்தின் தனிமை! *** திண் சிவப்பு வானம்சூரியகாந்தி வயல் திரும்பியதுசூரியனுடன்! *** அவளுடைய கண்ணாடி வில்லைநிழற்படமாக்கியதுகடற்கரை விடியலை!