97_thiranthidu_seasem

$5

ஷங்கரநாராயணனின் நான்காவது கவிதைத் தொகுதி. தேய்பிறை வளர்பிறை கலைஞனுக்கும் உண்டு. கவிதைக்கும். குறுங்கவிதைக் காலம் இது. குறுந்தகடில் இசையை அமுக்கி ரசிக்கிற காலம். நடைப்பயண வண்டிப் பயண காலம் போய் இது சதாப்தி ரயில்ப் பயணம். காயப் பயணம். கதைகள் எழுதப் படுகின்றன. கவிதைகள் எழுகின்றன தாமாகவே. உணர்ச்சி அதன் தார வியூகம். அவற்றின் சூடு, அவசரம் அதுவே அழகு அவற்றில். பரிமாறப்படும் உணவு. வாழ்க்கையின் நெருக்கடிகளில் கவிதை பாறைச் செடிபோல் தலைநீட்டிச் சிரிக்கிறதை ரசிக்க முடிகிறதா? ஷங்கரநாராயணன் கவிதைகள் அத்தகையவை. வெறும் மூணு வார்த்தையில் முன்னூறு சேதிகள் கொண்டாடுகின்றன அவை.

Quantity

SKU: f17190f06a5c.

Product Description

This is the fourth anthology of short verses by S.Shankara Narayanan. Even an artist has his ebbs and flows. The same applies to literary genres. This is an age of short verses. Music in marveled through a packed C.D. Travel by walk and carts have become a practice of the past. Sathapthi and other modern modes have come into vogue. Poetry ever remains the spontaneous overflow of powerful feelings. An emotional flash resulting in a poem is a beautiful process. As a rockplant poetry flows out of the difficult situations of life and smiles at you. S.Cha’s verses belong to his category. In three words he could pack 300 messages. (ஷங்கரநாராயணனின் நான்காவது கவிதைத் தொகுதி. தேய்பிறை வளர்பிறை கலைஞனுக்கும் உண்டு. கவிதைக்கும். குறுங்கவிதைக் காலம் இது. குறுந்தகடில் இசையை அமுக்கி ரசிக்கிற காலம். நடைப்பயண வண்டிப் பயண காலம் போய் இது சதாப்தி ரயில்ப் பயணம். காயப் பயணம். கதைகள் எழுதப் படுகின்றன. கவிதைகள் எழுகின்றன தாமாகவே. உணர்ச்சி அதன் தார வியூகம். அவற்றின் சூடு, அவசரம் அதுவே அழகு அவற்றில். பரிமாறப்படும் உணவு. வாழ்க்கையின் நெருக்கடிகளில் கவிதை பாறைச் செடிபோல் தலைநீட்டிச் சிரிக்கிறதை ரசிக்க முடிகிறதா? ஷங்கரநாராயணன் கவிதைகள் அத்தகையவை. வெறும் மூணு வார்த்தையில் முன்னூறு சேதிகள் கொண்டாடுகின்றன அவை.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்