92_Sangailakiya-padalgalil-indraya-seithigal

$6

ஆசிரியர் முப்பதாண்டுகளாக தமிழ் சங்க இலக்கியத்தின் முப்பதாயிரம் வரிகளை பலமுறை படித்து குறிப்பெடுத்து பத்தாண்டுகளாகப் பல பத்திரிகைகளில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முழு தொகுப்பே இந்நூல். கட்டுரைகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு சங்ககாலப் பாடலை இன்றைய உலகின் செய்திகளுடன் ஒப்புமைப்படுத்தி கற்போர் களிக்கும் வண்ணம் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தியர்களின் கணித அறிவு, தாவரவியல் அறிவு, மருத்துவ அறிவியல், விலங்கியல் துறை, புவியியல் அறிவு, ஜோதிடம், பறவையியல், பாலியல், வானசாஸ்திரம், பட்சி சாஸ்திரம், கனவுகளுக்கு பலன், கடலியல் போன்ற பல்துறை அறிவை வெளிப்படுத்தும் பல சங்கப் பாடல்கள் இருக்கின்றன என்பதை ஆசிரியர் இந்நூலில் பாடல்வரிகளை மேற்கோள் காட்டி எடுத்தியம்புகிறார். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற சிறந்த பாடல்களை விளக்கத்தோடு வாசிக்கும் பெரும் வாய்ப்பு இந்நூலின் மூலம் கிட்டுகிறது. “சங்கப் பாடல்களில் இன்றைய செய்திகள்” படித்து சுவைத்து இன்புறச் செய்யும் காட்சி விருந்து.

Quantity

SKU: 5ee51d73790b.

Product Description

This book is a collection of research articles published in various magazines as a result of immense research by the author for the past three decades, repeatedly reading thirty thousand lines of sangam poetry and meticulously noting the essence of the same. It is indeed admirable that in every article a sangam poem has been quoted comparing the happenings today and given in a scholarly way. The author quoting the lines from sangam poetry explains how the knowledge of Mathematics, Botany, Medicine, Zoology, Geography, astrology, science of birds, sex, astronomy, pakshi sastra, oceanology, Outcome of dreams and so on was prevalent in the ancient India. We get the great benefit of reading the sangam poetry of famous poets with adequate explanation and elucidation of the poems. “SANGAPPADALKALIL INDRAIYA SEYTHI” indeed is a great feast for the literary hungry enthusiasts. (ஆசிரியர் முப்பதாண்டுகளாக தமிழ் சங்க இலக்கியத்தின் முப்பதாயிரம் வரிகளை பலமுறை படித்து குறிப்பெடுத்து பத்தாண்டுகளாகப் பல பத்திரிகைகளில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முழு தொகுப்பே இந்நூல். கட்டுரைகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு சங்ககாலப் பாடலை இன்றைய உலகின் செய்திகளுடன் ஒப்புமைப்படுத்தி கற்போர் களிக்கும் வண்ணம் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தியர்களின் கணித அறிவு, தாவரவியல் அறிவு, மருத்துவ அறிவியல், விலங்கியல் துறை, புவியியல் அறிவு, ஜோதிடம், பறவையியல், பாலியல், வானசாஸ்திரம், பட்சி சாஸ்திரம், கனவுகளுக்கு பலன், கடலியல் போன்ற பல்துறை அறிவை வெளிப்படுத்தும் பல சங்கப் பாடல்கள் இருக்கின்றன என்பதை ஆசிரியர் இந்நூலில் பாடல்வரிகளை மேற்கோள் காட்டி எடுத்தியம்புகிறார். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற சிறந்த பாடல்களை விளக்கத்தோடு வாசிக்கும் பெரும் வாய்ப்பு இந்நூலின் மூலம் கிட்டுகிறது. “சங்கப் பாடல்களில் இன்றைய செய்திகள்” படித்து சுவைத்து இன்புறச் செய்யும் காட்சி விருந்து.)

Additional Information

ebookauthor

ச.சுவாமிநாதன்