449-moonram-koonam

$7

தனக்கென தனி அடையாளத்தினை ஏற்படுத்திக்கொண்டு சீரிய முறையில் தமிழ்ச் சமுதாயத்தில் செயல்பட்டு வரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், இசைவினைஞர்கள், திரைக்கலைஞர்கள் என பல்வேறு முகங்களை நிலாச்சாரல் வாசகர்களிடம் நேரடியாய் கொண்டு சென்ற நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கலைத்துறையில், கனன்று கொண்டிருக்கும் படைப்பார்வத்துடன் வீரியமாய் இயங்கி வருவோரில் ஒரு சிலரை இங்கே காணலாம். எழுத்தாளர் விமலா ரமணி, பாடலாசிரியர் யுகபாரதி, கவிஞர் தமிழன்பன், கிழக்குப் பதிப்பக அதிபர் பத்ரி, நடிகர் ஜெயம் ரவி, மறைந்த பாடகர் பி.பி.சீனிவாஸ் மற்றும் பலரை, அவர்தம் பல்வேறு கோணங்களில் இங்கு காணக் கொடுக்கும் அருமையான தொகுப்பு இது.

Quantity

SKU: fc5332aef2b8.

Product Description

This is a collection of interviews by the Editor of Nilacharal with those great personalities who have made a mark for themselves among the Tamil society as poets, writers, producers, musicians, cine artists etc. Some of the shining stars in the field of art working with ever increasing enthusiasm can be seen here. Various facets of the writer Vimala Ramani, lyricist Yugabharathi, Poet Tamilanban, Kizakkup pathippakam proprietor Badri, Actor jayam ravi, deceased play back singer P B Srinivas and others are made available in this nice collection. (தனக்கென தனி அடையாளத்தினை ஏற்படுத்திக்கொண்டு சீரிய முறையில் தமிழ்ச் சமுதாயத்தில் செயல்பட்டு வரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், இசைவினைஞர்கள், திரைக்கலைஞர்கள் என பல்வேறு முகங்களை நிலாச்சாரல் வாசகர்களிடம் நேரடியாய் கொண்டு சென்ற நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கலைத்துறையில், கனன்று கொண்டிருக்கும் படைப்பார்வத்துடன் வீரியமாய் இயங்கி வருவோரில் ஒரு சிலரை இங்கே காணலாம். எழுத்தாளர் விமலா ரமணி, பாடலாசிரியர் யுகபாரதி, கவிஞர் தமிழன்பன், கிழக்குப் பதிப்பக அதிபர் பத்ரி, நடிகர் ஜெயம் ரவி, மறைந்த பாடகர் பி.பி.சீனிவாஸ் மற்றும் பலரை, அவர்தம் பல்வேறு கோணங்களில் இங்கு காணக் கொடுக்கும் அருமையான தொகுப்பு இது.)

Additional Information

ebookauthor

நிலாச்சாரல்