37_pasumai-boomi

$4

பசுமை பூமி என்ற இந்த மின்னூல் மூலம் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனைத் தடுக்க நாம் எளிதாய் பின்பற்றக் கூடிய வழிமுறைகளையும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகில் மின் ஆற்றலின் நுகர்வுத் திறன் பன்மடங்கு பெருகி விட்டது. மேலதிக உற்பத்தி பூமியை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, பூமியின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனத்தைத் தள்ளியிருக்கிறது. இருக்கும் வளங்களை சிக்கனமாய் உபயோகித்தாலே அது இப்பூவுலகிற்குச் செய்யும் பேருதவி என்று அதற்கான வழிமுறைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர். அதே போல, சுருங்கி வரும் நீர்வளத்தைக் காக்க, நீர் சேமிப்பு முறைகளும் விரிவாய் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Quantity

SKU: 5785d92ef646.

Product Description

This book informs us about the dangers of global warming, and suggests several preventive measures which readers can implement in their day to day lives. While the earth is constantly being polluted on the one hand, the natural resources are also being constantly depleted. Humanity has been focusing on identifying alternate, renewable energy sources for the past several years. Nevertheless, it is extremely important to save existing energy sources in order to ensure the continued survival of humanity. Through this book the author explains how we can save our natural resources from depletion, by making an intelligent and appropriate use of them. (பசுமை பூமி என்ற இந்த மின்னூல் மூலம் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனைத் தடுக்க நாம் எளிதாய் பின்பற்றக் கூடிய வழிமுறைகளையும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகில் மின் ஆற்றலின் நுகர்வுத் திறன் பன்மடங்கு பெருகி விட்டது. மேலதிக உற்பத்தி பூமியை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, பூமியின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனத்தைத் தள்ளியிருக்கிறது. இருக்கும் வளங்களை சிக்கனமாய் உபயோகித்தாலே அது இப்பூவுலகிற்குச் செய்யும் பேருதவி என்று அதற்கான வழிமுறைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர். அதே போல, சுருங்கி வரும் நீர்வளத்தைக் காக்க, நீர் சேமிப்பு முறைகளும் விரிவாய் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.)

Additional Information

ebookauthor

கவிதா பிரகாஷ்