Product Description
Writer and social researcher are the dual personalities of this writer, who has written an excellent book. Popular Sri Lankan Poet, Mr. V.I.S. Jeyapalan, who has given the preface to this book, says that this direct Tamil translation of Chinese poetry is much better than the English translation of the poetry. He compliments the fact that this book opens a broader path for comparative research between the ancient poems and Chinese poems. We should definitely read this book, that has been complimented by such a great writer. (எழுத்தாளர், சமூக அறிவியலாளர் என இருமுக ஆளுமை கொண்ட எழுத்தாளரின் அருமையான நூல்! சீனக் கவிதைகளின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், சீனக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தரவிறக்கப்பட்டவற்றை விட மேம்பட்டிருப்பதாகக் கூறுகிறார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, புகழ்பெற்ற ஈழத் தமிழ்க் கவிஞர் திரு.வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள். மேலும், இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைத்திருப்பதாகவும் அவர் பாராட்டுகிறார். அவ்வளவு பெரிய எழுத்தாளரிடமே இவ்வளவு பாராட்டுப் பெற்ற இந்நூலை நீங்களும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!)