290_sothu

$6

பணம் சிறிது சேர்த்தவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது நிலம் அல்லது வீடு வாங்கும் எண்ணம்தான். இவை சிறந்த முதலீடாகவும் அமைகின்றன. இது போன்ற சொத்துகளை வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை. எந்தக் காரணத்திற்காக சொத்து வாங்குகிறார்களோ அது நிறைவேறும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம் நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. சொத்து வாங்குதல், அதைப் பாதுகாத்துப் பராமரித்தல், விற்றல் எனப் பல படிநிலைகளில் உள்ள சட்ட நுணுக்கங்களை, நடைமுறை விஷயங்களை ஆழமாகக் காட்டுகிறது இந்நூல். சொத்து வாங்க எண்ணுவோரின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய இந்நூலின் ஆசிரியர் இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quantity

SKU: a74e46aee118.

Product Description

It is the dream of every citizen to own a house or a plot whenever his savings exceeds a reasonable limit. No doubt that it will serve as a good investment as well. But majority of people are not aware of all aspects of buying and maintaining real estate assets. They do not properly weigh their chances of fulfilling their ambition in buying an asset. If they get cheated in this transaction of a lifetime and fail to fully and properly secure the assets in their favour, they lose their mental peace, money, and sleep for ever. This book will be a boon for such would-be investors. This book elaborates in detail the legal formalities and practical aspects involved in buying, maintaining, and selling real estate assets. This book is a must for those who propose to invest in land or building. It is worthy to note here that the author of this book has to his credit more than two decades of practical experience in real estate dealings. (பணம் சிறிது சேர்த்தவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது நிலம் அல்லது வீடு வாங்கும் எண்ணம்தான். இவை சிறந்த முதலீடாகவும் அமைகின்றன. இது போன்ற சொத்துகளை வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை. எந்தக் காரணத்திற்காக சொத்து வாங்குகிறார்களோ அது நிறைவேறும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம் நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. சொத்து வாங்குதல், அதைப் பாதுகாத்துப் பராமரித்தல், விற்றல் எனப் பல படிநிலைகளில் உள்ள சட்ட நுணுக்கங்களை, நடைமுறை விஷயங்களை ஆழமாகக் காட்டுகிறது இந்நூல். சொத்து வாங்க எண்ணுவோரின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய இந்நூலின் ஆசிரியர் இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

Additional Information

ebookauthor

ஜார்ஜ் பீட்டர் ராஜ்