246_vilangu_ulaga_puthumaigal

$6

விலங்குகளின் உலகம் ஓர் அதிசய உலகம்! அங்கு பல ரகசியங்கள் உள்ளன! மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது!

Quantity

SKU: 4118135e745a.

Product Description

The world of animals has been barely explored by humanity. Though we attempt to analyze human anatomy by studying the behavior of animals, there are several thousands species of animals which have not been completely understood. This book spells out several interesting facts regarding animals. In addition to discussion regarding how animals communicate amongst themselves, there are descriptions about rare animal species – a monstrous animal named Ogobogo, self-illuminating fishes, incredibly huge rats, etc. The readers are sured to be lured into a discovery channel-like world while reading this book. (விலங்குகளின் உலகம் ஓர் அதிசய உலகம்! அங்கு பல ரகசியங்கள் உள்ளன! மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்