Product Description
There is no wonder that folklore that has been recited generation after generation attracts people of all age groups. The reason behind this is that these stories that are filled with rich imagination and expressions have the ability to mesmerize those who hear them. The story about a peasant who sends his bull to study in a University and gets deceived by a student, and the special wishes granted by a cheetah man (Siruthai Manidhan) who shows up in Iniyan’s dreams are examples of lush imagination. The cat which weds a jackal and scares the other forest animals, and the cunningness of the rats in taking revenge on the fox are examples of clever stories. The 18 stories in this book are based on various cultural folklores. (தலைமுறை தலைமுறையாய்க் கூறப்பட்டு வரும் நாடோடிக் கதைகள், வயது வித்தியாசமில்லாமல் அனைத்துத் தரப்பினையும் கவர்வதில் வியப்பொன்றுமில்லை. காரணம் இக்கதைகளில் காணப்படும் கற்பனை வளமும் நவரசங்களும் கேட்பவர் அனைவரையும் வசீகரித்துக் கொள்ளும் தன்மை படைத்தவை. தன் காளை மாட்டினை பல்கலைக் கழகத்திற்குப் படிக்க அனுப்பிய குடியானவன் மாணவனிடம் ஏமாறும் கதையும், கனவில் வந்த சிறுத்தை மனிதன் இனியனுக்களிக்கும் சிறப்பு வரங்களும் வளமான கற்பனைக்கு எடுத்துக் காட்டுகள். நரியை மணம் செய்து கொண்டு காட்டு விலங்குகளைப் பயமுறுத்தும் பூனையும், ஓநாயைப் பழிவாங்கும் எலிகளின் தந்திரமும் இக்கதைகளில் இழையோடும் புத்திசாலித்தனத்திற்கு சிறந்த உதாரணங்கள். இத்தொகுப்பில் காணப்படும் 18 கதைகளும் வெவ்வேறு இனங்களின் நாடோடிக் கதைகளைத் தழுவியவை.)