Product Description
The book “Sooriyanaukku Supirabhadham” instructs that life is not only to slog from 8 AM to 6 PM without a break, working for someone for some reason. It clearly cites what life is, and also provides practical solutions to the problems. The readers get clarity reading the book as it not only gives advices but also gives solutions to the problems in a logical way. Emphatic word formations, deep opinions, lovely definitions, and practical examples give more strength to this book. The book says that if there is a link between one’s policies and practices, then life would be enjoyable with no depression (or) stress. (காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை இடைவிடாமல், எதற்காகவோ யாருக்காகவோ வாழ்ந்து உழைப்பதுதான் நம் வாழ்க்கை அல்ல என்று அறிவுறுத்துவதோடு, எது வாழ்க்கை என்பதையும் தெளிவாகச் சுட்டி, நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வும் தருகிறது “சூரியனுக்கு சுப்ரபாதம்”. வெறும் அறிவுரைகளாக இல்லாமல் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் தர்க்க ரீதியில் அமைத்திருப்பது படிப்பவர்களுக்குத் தெளிவினைத் தருகிறது. அழுத்தமான சொல்லாக்கங்கள், ஆழமான கருத்துகள், அருமையான விளக்கங்கள், நடைமுறைக்கு உகந்த எடுத்துக்காட்டுகள் ஆகியன இந்நூலுக்கு மேலும் வலுவூட்டுகின்றன. ஒருவருடைய கொள்கைக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இருந்தால் மனச்சோர்வோ, உடல் சோர்வோ இன்றி மகிழ்ச்சியாக வாழ வகையுண்டு என்பதை ஐயமற இயம்புகிறது இந்நூல்.)