ஹைக்கூ Posted by இரமேஷ் ஆனந்த் Date: April 21, 2013 in: கவிதை Leave a comment share 0 0 0 0 தூரத்து மலைஇளவேனிற் பருவத்தைஎடுத்துச் செல்லும் ஆறு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வானவில் பருவம்வெப்பமும் குளிரும்என்னுள்ளே! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இளவேனில் தூறல்நாணத்தில் மடியும் இரட்டைச் சிறையுள்ளஇலைகள்!