ஹைக்கூ Posted by இரமேஷ் ஆனந்த் Date: April 07, 2013 in: கவிதை Leave a comment share 0 0 0 0 சீர்படும் கார்காலம்நடுங்கும் லுங்கியின் உள்ளேயாசகனின் முகம். சுவரின் மேல்ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறதுகைஜாலம். இரட்டைப் பிரதிபலிப்பில்வானவில்லும்சூரியோதயமும்!