ஹைக்கூ கவிதைகள் Posted by வெண்பா Date: May 05, 2012 in: கவிதை (1) Comment share 0 0 0 0 காலத்தாயின் குறை பிரசவமா!பிப்ரவரி ***** ஓ! வானமே.. உனக்கும் பவர்கட்டா?அமாவாசை இரவு. ***** சொல்லில் கூட பொட்டு இல்லை"விதவை" ***** மேகத்தின் தாய்ப்பால்மழை! *****
வெண்பாவும் ஹைக்கூ பாடுதே…அடடா..!!!!!!!!!!!!!!!!!!ஆச்சர்யக்குறி