ஹைக்கூ கவிதை Posted by ஆர். ஈஸ்வரன் Date: November 25, 2008 in: கவிதை (2) Comments share 0 0 0 0 சாக்கடையில்உற்பத்தித் தொழிற்சாலைகொசு*** தேவையானதுவிற்பனைதேவையற்ற கொள்முதல்*** அருவியில்குளிக்கும் மக்கள்வியர்வையில் காவலர்*** சோப்பில்லாமல்நுரைஅருவியில் குளியல்
Kavienmathi Muniandy December 1, 2008 at 11:16 am கவிதைகல் மிகவும் அருமை.தொடர்ந்து நல்ல கவிதைகலை தரவும்…வாழ்த்துகல்
கவிதைகல் மிகவும் அருமை.தொடர்ந்து நல்ல கவிதைகலை தரவும்…வாழ்த்துகல்
Yஒஉர் ஜொப் இச் வெர்ய் நெல்ல்… Pலெஅசெ cஒன்டினுஎ…….