ஷாலினி கவிதைகள் (1) Posted by ஷாலினி Date: January 03, 2012 in: கவிதை (4) Comments share 0 0 0 0 பரிசு என் வீட்டு வாயிற் கதவில் வைரத் துளிகளால் தொடர் அலங்கார விளக்கு மழை நாளின் பரிசு மிதிபட்டது தம்பியின் மிதிவண்டிக் கனவுஆடம்பர செலவாகி மிதிபட்டது தமக்கையின் திருமணத்தில்! “
மிதி பட்டது கவிதை நெஞ்சில் பதிவாகிவிட்டது
i like your poem very much
தங்கள் நல்வார்த்தைகளுக்கு நன்றி 🙂
தங்கள் கனிவான நல்வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி