வெறுமை Posted by சுரேசுகுமாரன் Date: November 03, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 உறங்கும் அலைகளுடன்உறைந்த சமுத்திரம்கடல் பறவைகள்வானில் கரைந்து விட்டனபறவைகள் கொத்தும்ஒரு பிளந்த சூரியன்மூப்பும் மரணாதிகளும்கிளைகளில் படரஅடிவயிற்றில்நெளியும் வேர்கள்.