விழிப்பு; அழைப்பு Posted by நட்சத்ரன் Date: June 16, 2008 in: கவிதை Leave a comment share 0 0 0 0 விழிப்பு வாயில் துரும்புடன்சின்னஞ்சிறு குருவிகூடு கட்டிக் கொண்டிருக்கவிழித்துக் கொள்கிறாய் நீ. இப்போது நீயும்வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறாய்நீயாக-உனக்காகஉனக்காக மட்டும். ***** அழைக்கிறாய்வரவேண்டாமெனஅழுத்தமாய்மீண்டும் மீண்டும் சொல்லி”