விடை பெற..!

பிரிவென்றே
தெரியாமல்..
கை அசைக்கும்
ரயில் பெட்டிக் குழந்தைகளின்
உற்சாகத்தைப் போலவே

நானும்..
கை அசைக்க ஆசைப்படுகிறேன்
இந்த உடம்பில் இருந்தும்.

About The Author

1 Comment

  1. G.K.Venkatesan

    என் நினைவூகலை உன் வரிகலில் பார்க்கிரென், நன்றி

Comments are closed.