வாழ்க பல்லாண்டு Posted by பொட்கொடி கார்த்திகேயன் Date: May 26, 2011 in: கவிதை Leave a comment share 0 0 0 0 கொஞ்சம் கோபம் சின்ன பொறாமை மெல்லிய கவலை முழுசாய் நிம்மதி மூளையில் சந்தோசம் என உணர்வுகளின் குழப்பத்தில் உன் கல்யாண வீட்டில் நான்