என்ன நண்பர்களே நலம்தானே? போன வாரம், வார்த்தை வேட்டைக்கு நாம கொடுத்திருந்த தலைப்பு ‘அலுவல்கள்’. எவ்வளவு வார்த்தைகளை உங்களால் வேட்டையாட முடிஞ்சது, எவ்வளவு வார்த்தைகளை நீங்க சரியா வேட்டையாடினீங்கன்னு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.
என்ன பாத்துட்டீங்களா? சரி, இந்த வார வார்த்தை வேட்டைக்கான தலைப்பு ‘கல்வி’. உலக அறிவு, விஞ்ஞானம் இப்படிப் பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள உதவும் கல்வி சம்பந்தமான பல வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உங்களுடைய வேட்டைக்காகக் காத்திருக்கு. என்ன வேட்டையை ஆரம்பிச்சுட்டீங்களா?
“
1. பரிசோதனை
2.ஆசான்
3.விஞ்ஞானம்
4. வித்தியாசாலை
5. அறிவூட்டு
6. மனப்பாடம்
7. பாடத்திட்டம்
8. சீருடை
9. ஆசி
10. ஆசான்
11. பாடகிரமம்
12.படிவம்
13. ஆராய்ச்சி
14. பயிற்சி
15. கலாசாலை
பயிற்சிமுகாம்
1. மனப்பாடம்
2. காடு
3. சாலை
4. கவர்
5. ஆசி
6. படிவம்
7. ஆசான்
8. திட்டம்
9. சாடை
10. மடை
11. காசி
12. பாகை
13. பாடு
14. சாமி
15. காடு
16. பாடம்
17. ஞானம்
18. மயிலு
19. சாடி
20. திரும்ப
21. சீருடை
22. படி
23. பாடகி
23. அறிவூட்டு
24. பரிசோதனை
25. விஞ்ஞானம்
26. கலாசாலை
1.சர்வகலாசாலை
2.பரிசோதனை
3.தணிக்கை
4.விஞ்ஞானம்
5.ஆசான்
6.பயிற்சிமுகாம்
7.சம்பளச் சலுகை
8.பாடம்
9.சீருடை
10.பயிற்சிமுகாம்
11.ஆராய்ச்சி
12.மனப்பாடம்
13.படிவம்
14.வித்தியாசாலை
15.பாடகிரமம்
——
15 தானா…இன்னும் வார்த்தைகள் இருக்கா??! 🙂
பாரதி, வார்த்தைகளையெல்லாம் வளைச்சு வளைச்சு வஎட்டையாடிட்டீங்க போலிருக்கு? அடுத்தமுறையிலிருன்து தலைப்பு சம்பன்தமான வார்த்தைகளை மட்டும் வேட்டையாடினால் போதும்பா…
அனி, நல்ல முயற்சி. ஆசான் வார்த்தையை 2 முறை கொடுத்திருக்கீங்க. ஆசி வார்த்தை இல்லை. 2 வார்த்தைகள் முழுமையாக இல்லை. இன்த மாதிரி சின்ன சின்ன விஷயன்கள்தான். உன்களால் மேதம் இருக்கும் வார்த்தைகளையும் கண்டுபிடிக்க முடியும்.
மகி, 15 வார்த்தைகள்தான். நல்ல முயற்சி மகி. பாடம் வார்த்தை கிடையாது. ஒரு வார்த்தை முழுமையாக இல்லை. இதைத்தவிர இன்னமும் ஒரு வார்த்தையை நீங்க வேட்டையடனும். அவ்வளவேதான்….