என்ன நண்பர்களே! நமக்குக் கிடைக்கக்கூடிய நிறைய விஷயங்களுக்குக் காரணமான மரங்களின் பெயர்களை வேட்டையாடீனீங்களா? நீங்க எந்தளவு சரியாக வேட்டையாடியிருக்கீங்கன்னு கீழேயுள்ளப் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.

கடந்த பல வாரங்களாக நிறைய தலைப்புகள் சம்பந்தமான பல வார்த்தைகளை வேட்டையாடினீங்க. இந்த வாரத்துடன் ‘வார்த்தை வேட்டை’ விளையாட்டு நிறைவடையது. கூடிய விரைவில் இன்னொரு விளையாட்டோடு நான் உங்களை சந்திக்கிறேன்.
“