என்ன, தமிழ் வருடங்களின் பெயர்களை வேட்டையாட முடிஞ்சுதா நண்பர்களே? நீங்க வேட்டையாடிய வார்த்தைகளைக் கீழே இருக்கும் படத்தின் மூலம் சரி பார்த்துக்கலாமே!

கொடையில் சிறந்தவர்களை ‘வள்ளல்’ என்று அழைக்கிறோம். பாரி, கர்ணன் இப்படி பிரபலமான வள்ளல்களை நமக்குத் தெரியும். ஆனா, இவங்க மட்டுமில்லாம இன்னமும் பல வள்ளல்கள் இருக்காங்க. இந்த வார ‘வார்த்தை வேட்டை’ அதுதான். ‘வள்ளல்களின் பெயர்கள்’. எளிமையான தலைப்பாச்சே! இப்பவே வேட்டையை ஆரம்பிக்கலாமே!

“