என்னப்பா, போன வாரத்துக்கான ‘வார்த்தை வேட்டை’யில் ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்க’ளை வேட்டையாடினீங்களா? என்ன, சில நூல்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியலையா? கவலையே வேண்டாம்! கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடுபட்டுப்போன பெயர்களைத் தெரிஞ்சுக்கோங்க!
பொதுவாக, பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்தும்போது ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’னு வாழ்த்துவது வழக்கம். அந்தப் ‘பதினாறு’ என்ன தெரியுமா? அவை 16 வகையான பேறுகள். அவை என்னென்னங்கிறதுதான் இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு. என்ன ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?
“