போன வார வார்த்தை வேட்டையில் கௌரவர்கள் 100 பேரில் சிலருடைய பெயர்களை வேட்டையாடச் சொல்லியிருந்தோம். எவ்வளவு வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிஞ்சது? சுலபமான பெயர்களாக இருந்ததா? என்ன… சில பெயர்களைத்தான் கண்டுபிடிக்க முடிஞ்சுதா? கவலைய விடுங்க! விடுபட்டுப்போன வார்த்தைகளை கீழேயுள்ள படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
சரி. இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு என்னன்னு பார்க்கலாமா? நம்மில பலருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையிருக்கும்; நம்பிக்கையில்லாமலும் இருக்கும். ஆனா, நம்ம இந்தியாவில் பிறக்கும் பலருக்கு ஜோதிடத்தின் ஆதாரமாகக் கருதப்படும் ஜென்ம நட்சத்திரம்னு ஒண்ணு கணிக்கப்படுது. அந்த 27 நட்சத்திரங்களில் சில பெயர்கள் உங்களுடைய வார்த்தை வேட்டைக்காக இங்கு காத்திட்டிருக்கு. என்னப்பா, நட்சத்திரப் பெயர்கள் உங்களுக்குப் பரிச்சயம்தானே? அப்புறம் எதுக்கு யோசனை? வேட்டையை ஆரம்பிச்சுடுங்க!
“
1. உத்திராடம், 2. அஸ்வினி, 3. ரேவதி, 4.ரோகிணி, 5.ஆயில்யம், 6.அவிட்டம், 7.விசாகம், 8.திருவோணம், 9.பூரட்டாதி, 10.உத்திரட்டாதி, 11.பூரம், 12.சதயம், 13.பூராடம், 13.பூசம், 14.கேட்டை, 15.உத்திரம், 16.அனுஷம்,