என்னப்பா, தமிழ் சொல்லும் எளிமையான தத்துவங்கள் என்னென்னன்னு கண்டுபிடிச்சீங்களா? பல வார்த்தைகளை வேட்டையாடி சில விட்டுப்போச்சோ? கவலைப்படாம, கீழேயுள்ள படத்தைப் பார்த்து, விடுபட்டுப்போன வார்த்தைகளை தெரிஞ்சுக்கோங்க!

திருமுறையாசிரியர்கள் மொத்தம் 27 பேர் அப்படீங்கிறது நமக்கு தெரிந்ததே! திருமூலர், கேக்கிழார் அப்படீன்னு சிலருடைய பெயர்கள் நமக்குப் பரிச்சயம் உண்டு. ஆனா, மற்றவர்களின் பெயர்கள் என்னென்னன்னு தெரியுமா? ஆமாங்க, ‘திருமுறையாசிரியர்களின் பெயர்கள்’தான் இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு. உங்களுக்குப் பெயர்கள் தெரியுமா? அப்போ எதுக்கு காத்திருக்கணும்? வேட்டையை தொடங்கலாமே!

“