என்னப்பா, நாம் வசிக்கும் இருப்பிடங்களின் பாகங்கள் தொடர்பான வார்த்தைகளைச் சரியாக வேட்டையாடினீங்களா? ஏதும் வார்த்தைகள் விடுபட்டிருக்குமோன்னு சந்தேகமா இருக்கா? கீழேயுள்ள படத்தைப் பார்த்து உங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கலாமே!
இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு என்ன தெரியுமா? ‘சித்தர் பெயர்கள்!’ நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்களுக்கு, சித்தர்களைப் பத்திப் பல சுவாரசியமான விஷயங்கள் தெரியும். சித்தர்களை மையமாக் கொண்டு பல எழுத்தாளர்கள் எழுதியிருக்காங்க. ஆனா, அவங்களோட பெயர்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சில சித்தர்களின் பெயர்களை இந்த வார வார்த்தை வேட்டைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கோம். என்ன வேட்டையை ஆரம்பிக்கலாமா?
நீங்க கண்டுபிடிச்ச வார்த்தைகளை ஒன்று, ரெண்டு… எனப் பட்டியலிட்டு கீழே உள்ள மறுமொழிப் பெட்டி மூலமாத் தட்டி விடுங்க.
“
1. கோரக்கர், 2. சட்டமுனி, 3. போகர், 4. அணிமா, 5. மகிமா, 6. கும்பமுனி, 7. பிரகாமியம், 8. கரிமா, 9. சுந்தரானந்தர், 10.பிராத்தி, 11. திருமூலர், 12. ஈசத்துவம், 13. குதம்பைச்சித்தர், 14. லகிமா, 15. வசித்துவம், 16. வான்மீகர்,