என்னப்பா, ஈரேழு உலகத்தின் பெயர்கள் என்னென்னு தெரிஞ்சுக்கிட்டு வார்த்தைகளை வேட்டையாடினீங்களா? விடுபட்டுப்போன வார்த்தைகள் என்னென்னு தெரிஞ்சுகிட்டா நல்லா இருக்குமோ? வாங்க, கீழேயிருக்கும் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்!

இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு ‘இயற்கை விஞ்ஞானம்’. என்னப்பா, தலைப்பைப் பார்த்தவுடனே அது சம்பந்தமான ஏகப்பட்ட வார்த்தைகள் நினைவுக்கு வருதா? எதுக்குத் தாமதிக்கணும்? ஆரம்பிக்கலாமே உங்க வேட்டையை!

“