என்னப்பா, எப்படியிருந்தது போன வாரத்துக்கான ‘வார்த்தை வேட்டை’? எளிமையான தலைப்புதானே கொடுத்திருந்தோம்! அதனால எல்லா வார்த்தைகளையும் கண்டிப்பா நீங்க கண்டுபிடிச்சிருக்கணுமே? சரியான வார்த்தைகளை வேட்டையாட முடியாதவங்க கீழேயிருக்கும் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!

கலைகள் மொத்தம் 64 என்பது நமக்கு தெரியும். (தெரியும்தானே?) ஆனா, அவை என்னென்னன்னு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 64 கலைகளிலிருந்து சில கலைகளை இந்த வாரம் உங்களுடைய வேட்டைக்காகக் கீழேயுள்ள படத்தில் கொடுத்திருக்கோம். எங்க, ஆரம்பிங்க பார்க்கலாம் உங்களுடைய வேட்டையை?

“