வார்த்தை வேட்டை (12)

என்ன வாசகர்களே, போன வாரம் உங்களில் எத்தனை பேர் எவ்வளவு வார்த்தைகளை வேட்டையாடினீங்க? விடுபட்ட வார்த்தைகள் என்னென்னன்னு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Word Game

ஆஹா! பல எளிமையான வார்த்தைகள் இருந்திருக்கே! நாம வேட்டையாடாம விட்டுட்டோமேன்னு யோசிக்கிறீங்களோ? கவலையை விடுங்க! இந்த வாரத்துக்கான வார்த்தை வேட்டையில் அதை ஈடு செய்யும் வகையில் அத்தனை வார்த்தைகளையும் வேட்டையாடிடுவீங்களாம்! இந்த வார வேட்டைக்கான தலைப்பு ‘ஆடவர் மற்றும் மகளிர்க்கான பருவங்கள்’. என்ன, தலைப்பு சம்பந்தமான நிறைய வார்த்தைகள் நினைவுக்கு வருதா? எதுக்காகக் காத்திருக்கணும்? உடனே வார்த்தைகளை வேட்டையாடி எங்களுக்குப் பின்னூட்டத்தில் அனுப்பி வையுங்க!

Word Game

About The Author

2 Comments

  1. அநி

    1. பெதும்பை
    2. காளை
    3. தெரிவை
    4. விடலை
    5. பேரிளம்பெண்
    6.எழுபேறு
    7. மீகறுமுளை
    8.அரிவை
    9. மடந்தை
    10முதுமகன்
    11.ஏங்ற்களவை
    12. பாலன்
    13.ருது

  2. Yashashvini

    அனி, நீங்கள் வேட்டையாடியதில் எழுபேறு, மீகறுமுளை, ஏங்ற்களவை, ருது வார்த்தைகள் தவிர மீதம் உள்ள வார்த்தைகள் சரியான வார்த்தைகள்.

Comments are closed.