வசந்தகாலம் (1) Posted by மதுமிதா Date: August 30, 2014 in: கவிதை Leave a comment share 0 0 0 0 பிரியமானவளின் அருகேகலவிக்குப்பின் களைப்பாறுதல் குயிலின் இசைமலர்ந்த மலர்களுடன்குளிர்ந்திருக்கும் கொடிப்பந்தல் சந்திரனின்வெண்ணிற தண் கதிர்கள் கவிகளுடன் சம்பாஷணை இவை நிறைந்தவசந்தகால வண்ண இரவுசில பாக்கியவான்களுக்கேசுகமளிக்கும். ****