நண்பன்-1: உயிர் இல்லாத குருவி எது தெரியுமா?
நண்பன்-2: தெரியலையே!
நண்பன்-1: இது கூடவா தெரியலை? செத்துப்போன குருவிதான்.
==========
பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆண்ட்டி பேரு என்னம்மா?
அம்மா: விமலாடா.
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா. அந்த ஆண்ட்டிய போய் ‘டார்லிங்’னு கூப்பிடுறார்.
==========
நோயாளி: என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கன்னத்துல கிள்ளறீங்க?
டாக்டர்: அட அசடே! நான் குடுத்த மயக்க மருந்து வேலை செய்யுதான்னு டெஸ்ட் பண்ண வேண்டாமா?
===========
மனைவி: எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கிறீங்க?
கணவன்: உங்க அப்பா உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார். அதான்.
===========
“