முடிவிலா சாத்தியங்கள்

மக்களே, எப்படி இருக்கீங்கப்பா?

நலம்தானே? உங்கள்ல சிலபேரை சென்னை வந்திருந்தப்ப பார்தததில அதீத மகிழ்ச்சி. நேரில சந்திக்க முடியாதவங்க தொலைக்காட்சில பார்த்தீங்களா? இல்லைன்னா, இந்த சுட்டில பாருங்க:

http://www.youtube.com/watch?v=XjqUhYgcsXM

பிடிச்சிருந்ததா? இதைப் பார்த்துட்டு நிறைய தொலைபேசி அழைப்புகள் நேரில சந்திக்கவும் வகுப்பு அட்டெண்ட் பண்ணவும் விருப்பப்பட்டு. அதனால ஏப்ரல்/மே- ல திரும்பவும் இந்தியா வர்றதுக்கான திட்டங்களைப் போட்டுட்டுட்டிருக்கேன்.

அதுக்குள்ள ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் அட்வான்ஸ்ட் கோர்ஸஸ் எடுத்து இன்னும் அதிக உத்திகளோட வர்றதுதான் ப்ளான். இது எப்படி இருக்கு?

அது சரி, மடை திறந்து உங்க வாழ்க்கையில எப்படிப்பட்ட பங்களிப்புகளைச் செய்ததுன்னு அதை நிறுத்தினப்பறம் வந்த பின்னூட்டங்களலர்ந்து தெரிஞ்சுக்கிட்டேன். திரும்பவும் ஆரம்பிச்சிடுவோமா? ஆரம்பிச்சு முடிவிலா சாத்தியங்களை உங்க வாழ்க்கையில உருவாக்கலாமா? நீங்க அதுக்குத் தயாரா?

தயார்னா, நீங்க எங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்கன்னு எழுதுங்க…. சரியா?

அதுவரை, வேறென்ன சாத்தியங்களை நாம உருவாக்கலாம்?

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

4 Comments

  1. g.jayaram

    dear nila iam very thank to you, iam expecting your course details and classes in tamil nadu. thank u for your kindful email i would like to become a medium. thanik u

  2. Maithreyi Nath

    Dear Nila,

    Glad to hear that you are back i UK. I would like to get involved in unlimited possibilities in my life. But, how? Could you please advice me? Maithreyi.

  3. ராகவா

    நிறையா ஆன்மிக அனுபவங்கள் மற்றும் இந்த பிரபஞ்ச மாற்றங்களப்பற்றி எழுதுங்க.

    நிறையா மனித உணர்வுகள பிரதிபலிக்கிர விஷயங்களைப்பற்றி எழுதுங்க.

    திரும்ப எழுதுங்க, முடிங்சா உங்க சொற்பொளிவுகளை ஒலி அலையா பதிவு செய்யுங்க. உங்க வாய்ஸ் மெஸ்மரிசம் பண்ற மாதிரி இருக்கு!

  4. natarajan

    மிகவும் அருமையாக இருந்தது உஙகள் கருத்துக்கல்.ஜெயா TV யில் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. உங்களுடன் தொடர்பு கொண்டு பயன் பெருவது எப்படி?

Comments are closed.