மின்னூலாக்கும் பணிக்கு ஆட்கள் தேவை

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு ஆட்கள் தேவை:

தமிழில் பிழை திருத்துவோர் (Proof readers)
மின்னூல் வடிவமைப்போர் (Typesetters/ designers)
Admin Assitants/Coordinators

தமிழில் பிழை திருத்தம் செய்யத் தேவையான முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. நுண்திறன் (Attention to details)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

பணிக்கான சன்மானம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr at gmail.com

பெயர் :
முகவரி :
அலைபேசி எண் :
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பணி செய்ய இயலும்? :

***

Typesetters/ designers:

Talent for organizing the contents neatly in MS word

Experience in designing ebooks in any form is highly desirable.

Admin Assistants:

Experience in MS Office
Ability to work through Emails
Attention to details

***

Coordinators:

Part time or Full time role with excellent planning and people management skills required for a virtual office set up to work from home. Intelligent and organized indviduals preferred and qualification/experience immaterial. Should be able to read and speak Tamil fluently and should have access to internet.

Please write to nila.pr at gmail.com with the following details.

Short description of yourself:
Phone number:
Email id :
Expected hourly rate:
Availability per day:

About The Author

29 Comments

  1. றெனோசன்

    நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்னுடைய விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன் தயவு செய்து அதனை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் மேலும் உங்களுடைய சேவை வலுப்பெற வாழ்த்துகின்றேன்

    இப்படிக்கு பணிவன்புடன்
    றெனோசன்

  2. kannan

    Sir/Mam,
    I am Quite interested with your job vacancies !! i am interested to join in your company as apart time employee

  3. G.Sridevi

    I am Quite interested in Tamil proof reader job vacancies !! i am interested to join in your company as apart time employee

  4. dheva

    வணக்கம் , பணிக்கான சன்மானம் மற்றும் விவரங்களை தெரிவிக்கவும்.

  5. Nila Team

    ஆர்வம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மேலே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பினால் மட்டுமே எங்களால் பரிசீலிக்க முடியும்

    அன்புடன்,
    நிலா குழு

  6. aravind

    நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்னுடைய விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன் தயவு செய்து அதனை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் மேலும் உங்களுடைய சேவை வலுப்பெற வாழ்த்துகின்றேன்

    இப்படிக்கு பணிவன்புடன்
    aravind
    அரவின்ட்

  7. sumithra

    ஐயா எனக்கு இப்பணியில் மிகவும் ஆர்வமகா உள்ளது .அதோடு மட்டும் இன்றி எனக்கு தமிழில் பேசவும் எழுதுவது என்றாலும் மிகவும் பிடித்தமானது என் விண்ணப்பத்தை மின்னனன்ஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன் விரைவில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொல்ள்கிறேன். அத்துடன் பணிக்கான் சன்மானத்தை விரைவில் தெரியப்படுதவும்..

  8. SANKAR

    வணக்கம் , பணிக்கான சன்மானம் மற்றும் விவரங்களை தெரிவிக்கவும். ப்ய் சன்கர் M.ஆ.,B.ஏD

  9. VEDALAKSHMI

    வனக்கம். தமிழ் பிழை திருத்தலில் எனக்கு ஆர்வம் இருக்கிரது. விவரம் என் மின்னஞலுக்கு தெரிவிக்கவும். தினமும் 5 – 6 மனி செய்யலாம்

  10. Dhandapani

    வணக்கம்,
    எனக்கு இப்பணியில் ஆர்வம் அதிகமாக உள்ளாது. விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறேன்.
    தயவு செய்து பரிசீலினை செய்மாறு கேட்டுக்கொள்கின்றேன்.
    இப்படிக்கு,
    வெ.தண்டபாணி

  11. saroja

    நான் உங்களுடன் பணி புரிய விரும்புகிறேன். தினமும் மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை பணி புரிய விரும்புகிறேன். வாய்ப்பு கொடுத்தால் நன்றாக பணிபுரிவேன்.
    இப்படிக்கு,
    பூ.சரோஜா….

  12. radha hari

    want to be a part of your proof reading job, wish to know the details of the same. can work 4 to 5 hours daily.

  13. R.Siakami

    I want to work as a freelance translator in Tamil with your team. If there is any vacancy for translators please let me know.

  14. Thirumalai Murugan

    திருமலை முருகன் ஆகிய நான் தமில்ழில் தட்ட்ச்சு செய்ய ஆர்வம்மாக் உல்லேன். நன்றி.

  15. uma

    ரொம்ப நன்றி நான் உங்களுட்ன் பணிபுரிய விரும்புகிறேன்,

  16. kavita

    எனக்கு இந்த முரை பட்ரி சரியாக தெரிவிக்கவும்

Comments are closed.