மாமதயானை கவிதைகள் Posted by மாமதயானை Date: December 27, 2009 in: கவிதை Leave a comment share 0 0 0 0 குழந்தையின் உண்டியல் உடைவதற்கு முன் உடைந்து போனது….கண்ணாடி மனசு ***பளு தூக்கும் வீரனால்சுமக்கமுடியவில்லை…….குடும்பபாரம் ***பல இரவு விழித்திருந்தவன்உறங்கிவிட்டான்….முதலிரவில் ***கடும் கோடையிலும்அம்மா எப்படி பொழிகிறாள்….பாசமழை