மயக்கம் Posted by சுரேசுகுமாரன் Date: November 18, 2012 in: கவிதை Leave a comment share 0 0 0 0 இருள் கவிகிறதுகுறுக்குச்சுவரின் முன்னும் பின்னும்அசையும் இரு நிழல்கள் தாளம் மாறாதுஅதிரும் பறை பெருமூச்சில் அசையும் இலைகள்செவி நிறைக்கும் நிலவின் பாடல் இருளில் கலந்துமறைந்தன நிழல்கள்!