பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் ‘யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற’ மொழியாக்கம் செய்துவிட்டோம்… . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!
1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.
2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.
3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.
4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை!
5)சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய பேருக்கு சேவை செய்யும்.
6)சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.
7)ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF’ ஆகி விடுவார்கள்.
8)திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்பக் கடினம்.
9)நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி
விடுவார்கள்.
10)எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
11)அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும் டிட்டோ.
12)எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே போய்விடுவார்கள்.
(நன்றி : இணையம்)
பணம் இல்லையென்றால்(பில் கட்டவில்லையென்றால்) இரண்டுமே கட்”.”
மலரும் மங்கையும் ஒருஜாதி என்ற திரைப்பாடலைத்தான் கேட்டுள்ளேன். இது ஒரு வித்தியாசமான (விபரீத) ஒப்பீடுதான்! இதனால்தான் கம்ப்யூட்டரை லாக் செய்கிறார்களோ?
ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு, இதை காப்பி செய்து என்னுடைய ப்ளாக்கில் போடலாமா? இந்த இணையத்தலத்தின் முகவரியோடு!
superb
100% correct Words Realy super
Megala.N
do not c9mpare women as a property it shows our maleshavanism
Hகார்ட் டிஸ்கை மாட்ற முடியாதா… ராம் வேகத்தை எப்படி கூட்டுவது. அது முடியும் என்றால்… ஓ.. கே..
nice one
னிcஎ.
Somaya:
You meant to say male chauvinism””